கூந்தலின் உறுதி வளர்ச்சி தன்மை வலுவாக இருக்கவேண்டும் என்று பராமரிப்பவர்கள் தலைக்கு சில அடிப்படை தவறுகளை செய்துவிடுகிறார்கள். இதனால் பராமரிப்பு பலன் அளிக்காமல் போகிறது.
குளியலில் என்ன புதிதாக வந்துவிடப்போகிறது என்று நினைக்கிறீர்களா. ஆனால் நம் முன்னோர் கள் குளிக்கும் போது சில விஷயங்களை வரையறுத்துவைத்திருந்தார்கள்.வாரம் இரண்டு நாள் தவ றாமல் தலைக்கு குளித்தார்கள்.
ஆண்கள் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளி லும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலும் தினமு மே தலைக்கு குளிக்கிறோம். ஆனாலும் முடி உதிர்வு பிரச்சனை கட்டுக்கடங்காமல் தான் இருக்கி றது