எவ்வாறு இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது

மகிழ்ச்சியான நபர்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, அவற்றை மகிழ்ச்சியற்ற நபர்களிடம் சோதனை செய்து பார்த்து, அவர்களின் நலன் மேம்படுவதை அறிந்துள்ளனர். மகிழ்ச்சியை அறிவியல் பூர்வமாக அணுகுவது வித்தியாசமாக இருந்தாலும், இது ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை படிப்பவர்களின் மனநிலையை பொருத்தே அமையும்.